மாத்தளையில் கைவிடப்பட்ட நிலங்களில் பழச்செய்கை

மாத்தளையில் கைவிடப்பட்ட நிலங்களில் பழச்செய்கை

மாத்தளையில் கைவிடப்பட்ட நிலங்களில் பழச்செய்கை

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2020 | 4:16 pm

Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில் பழச்செய்கை வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அன்னாசி , மா உள்ளிட்ட பழச்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கைவிடப்பட்ட நிலங்களை செய்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக மாகாண விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்