கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் பன்னல காட்டில் கண்டெடுப்பு

கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் பன்னல காட்டில் கண்டெடுப்பு

கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் பன்னல காட்டில் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2020 | 3:38 pm

 

Colombo (News 1st) கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் காணாமற்போன கான்ஸ்டபிளுடையது என சந்தேகிக்கப்படும் சடலமொன்று பன்னல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

பன்னல – வேரஹெர காட்டுப்பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலுக்கமைய இன்று அதிகாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த திங்கட்கிழமை (17) காணாமற்போனார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்