21-02-2020 | 6:21 PM
Colombo (News 1st) அறுவடையின் பின்னர் எஞ்சக்கூடிய வைக்கோலை சேதனப் பசளையாக மாற்றுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகளிடம் விவசாயத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெல் அறுவடை நிறைவடையும் நிலையில், செய்கை நிலத்தை மேலும் வளப்படுத்தும் முகமாக இதனை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவ...