குறைநிரப்புப் பிரேரணை வாபஸ்

திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த குறைநிரப்பு பிரேரணை வாபஸ்

by Staff Writer 20-02-2020 | 12:56 PM
Colombo (News 1st) குறைநிரப்புப் பிரேரணையில் திருத்தங்களை மேற்கொண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த பிரேரணையை சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன வாபஸ் பெற்றுள்ளார். அதன் பின்னர் பாராளுமன்ற சபை நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.