சிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்

சிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்

சிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2020 | 1:11 pm

Colombo (News 1st) எதிர்வரும் சிறுபோகத்தில் 7 இலட்சம் வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிறுபோகத்தில் சோளம், சோயா, போஞ்சி ஆகிய உப பயிர்களை பயிரிடவுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W. வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செய்கையின் போது நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் விவசாயத் திணைக்களம் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்