கம்பஹா மாவட்டத்தில் இன்று 18 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தில் இன்று 18 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தில் இன்று 18 மணி நேர நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2020 | 6:55 am

Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தில் இன்று (20) காலை 8 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏக்கல, கந்தான, ஆனியாகந்த உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 8 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குடெல்ல, கெரவலப்பிட்டிய, மாட்டாகொட, வெலிசறை, மாபோல ஆகிய பகுதிகளிலும் மஹபாகே, திக்கோவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்