உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

by Staff Writer 18-02-2020 | 1:17 PM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து சந்தைகளில் எண்ணெயின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் பரவும் கொரோனா வைரஸினால் கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 435,000 பீப்பாய்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.