புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பு

புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பு

புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2020 | 12:09 pm

Colombo (News 1st) 125 அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பதிவிற்காக விண்ணப்பித்துள்ள கட்சிகளின் தகுதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் சின்னங்கள், பெயர், கொள்கை, கணக்கறிக்கை என்பன தொடர்பில் இந்தக் குழு ஆராயவுள்ளது.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்