காலநிலை மாற்றத்திற்கு அமேசன் நிறுவனத் தலைவர் நிதியுதவி

காலநிலை மாற்றத்திற்கு அமேசன் நிறுவனத் தலைவர் நிதியுதவி

காலநிலை மாற்றத்திற்கு அமேசன் நிறுவனத் தலைவர் நிதியுதவி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 Feb, 2020 | 10:31 am

Colombo (News 1st) உலகின் செல்வந்தரான அமேசன் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெஸோஸ், (Jeff Bezos), காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி
வழங்கியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயற்படும் விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்படும் என Jeff Bezos தெரிவித்துள்ளார்.

இந்த வசந்த காலத்துடன் நிதியுதவி வழங்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என Jeff Bezos தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Jeff Bezos இன் சொத்துக்களின் பெறுமதி 130 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்