18-02-2020 | 5:11 PM
Colombo (News 1st) ஜா-எல , கட்டுநாயக்க , சீதுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏக்கல, கந்தான, ஆனியாகந்த உள்ளிட்ட சில பகுதிகளிலும் நாளை மறுதினம் (20) காலை 08 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குடெல்ல, கெரவலப்பிட்டிய, மாட்டாகொட, வெலிசற, மாபொல ஆகிய பகுதிகளிலும் மஹபாகே, திக...