போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 213 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 213 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 213 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2020 | 5:33 pm

Colombo (News 1st) இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திற்குள் சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருளுடன் சென்ற 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 199 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதுடன் 14 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்