பங்குகளின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

பங்குகளின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

பங்குகளின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2020 | 2:47 pm

Colombo (News 1st) ஆசிய பங்குச் சந்தையில் பங்குகளின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து சர்வதேச பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியா, ஆசிய பசுபிக் வலயம், ஜப்பான் மற்றும் தென் கொரிய பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்