சிறுபோகத்தில் 40 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு

சிறுபோகத்தில் 40 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு

சிறுபோகத்தில் 40 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2020 | 12:00 pm

Colombo (News 1st) சிறுபோக அறுவடையில் 40 இலட்சம் கிலோகிராம் நெல், நெற்கொள்வனவு சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அறுவடை இடம்பெற்ற அனைது மாவட்டங்களிலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நெற்கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

நெல் அறுவடையை, உரிய தரத்துடன் வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவுக்கு வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்