16-02-2020 | 11:26 AM
Colombo (News 1st) இலங்கை முதலீட்டு சபையின் (BOI) தலைவராக, போலியாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் கொம்பனித்தெரு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மதுபோதையுடன் உணவகமொன்றின் ஊழியருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, உணவகத்தின் உரிமையாளரைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்து...