15-02-2020 | 7:26 PM
Colombo (News 1st) சின்னம் எதுவாக இருப்பினும் பதிவு செய்யப்பட்ட கூட்டணியிலேயே தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதயம், யானை என்ற இரு சின்னங்களும் இல்லாவிட்டால், அன்னப்பறவை சின்னத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப...