14-02-2020 | 5:53 PM
Colombo (News 1st) அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை என்ற பிரதமரின் கருத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுதலித்துள்ளது.
13 ஆம் திருத்தத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம், அதிகாரப் பகிர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இப்போது தமிழ...