ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டை

ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டை

ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டை

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2020 | 7:23 am

Colombo (News 1st) ரயில் பயணிகளுக்கென இலத்திரனியல் பிரவேச அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், ரயில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கான Online முறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கும் கட்டமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இவற்றிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவி கிடைத்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்