பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 8:14 pm

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்