அம்பாறையில் கடலுணவு தட்டுப்பாடு

அம்பாறையில் கடலுணவு தட்டுப்பாடு

அம்பாறையில் கடலுணவு தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 7:54 am

Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக, கடலுணவுகள் குறைவாகவே கிடைப்பதாகவும் இதனால் மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்வதைத் குறைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதனால் கடலுணவுக்களின் விலை அதிகரித்துக் காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்