வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைக்கு இலாபம்

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைக்கு இலாபம்

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைக்கு இலாபம்

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2020 | 7:15 pm

Colombo (News 1st) வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் கடந்த வருடம் 11 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பண்ணையின் நிகர இலாபமாக 5 மில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 2019ஆம் ஆண்டிலேயே வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை அதிக இலாபமீட்டியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்