புதையல் தோண்ட முயன்ற 10 பேர் கைது – கலகெடிஹேனவில் சம்பவம்

புதையல் தோண்ட முயன்ற 10 பேர் கைது – கலகெடிஹேனவில் சம்பவம்

புதையல் தோண்ட முயன்ற 10 பேர் கைது – கலகெடிஹேனவில் சம்பவம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

10 Feb, 2020 | 10:15 am

வீரகுல – கலகெடிஹேன பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, கலகெடிஹேன, பமுனுகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்