by Fazlullah Mubarak 10-02-2020 | 10:13 AM
அங்கொட லொக்கா எனும் பாதாளக் குழுத் தலைவரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.