10-02-2020 | 4:58 PM
Colombo (News 1st) அரசினால் இதுவரை 2,052 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் 1,798 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்...