மாத்தளையில் காளான் செய்கை வேலைத்திட்டம்

மாத்தளையில் காளான் செய்கை வேலைத்திட்டம்

மாத்தளையில் காளான் செய்கை வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2020 | 1:41 pm

Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில் காளான் செய்கை வேலைத்திட்டமொன்றை மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

தம்புல மக்குல் கஸ்வெவ, வெட்டகுலு கம்மான கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட காளான் இனங்களைச் செய்கையிடும் வேலைத்திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 150 விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்