சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2020 | 10:56 am

Colombo (News 1st) கிளிநொச்சி – வலைபாடு கடற்கரைப்பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 17 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 மீனவப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் கிளிநொச்சி உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்