07-02-2020 | 7:28 PM
Colombo (News 1st) புத்திஜீவிகள், கல்விமான்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காகக் கொண்டுவரப்பட்ட தேசியப் பட்டியலை அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய...