பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

by Staff Writer 06-02-2020 | 10:09 AM
Colombo (News 1st) சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் உள்ளிட்ட 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேவை கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில், 2 பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர், பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்