புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 06-02-2020 | 6:22 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. முறிகள் மோசடி விசாரணை சுயாதீனமாக இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு 02. கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியும் வௌிநாடு தப்பியோட்டம் 03. காணாமற்போனோரை மண்ணுக்குள் புதைத்தது யார்? 04. 87 ஆவது அகவையில் சம்பந்தன் 05. 1,000 ரூபா சம்பளம் நிச்சயம் வழங்கப்படும்: பிரதமர் வாக்குறுதி 06. மாவை சேனாதிராசா இந்தியா பயணம் 07. பதவி நீக்கப்பட்ட டெனீஸ்வரனுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது 08. சீனாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் 09. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயர் மாற்றம் நிராகரிப்பு 10. பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவிப்பிரமாணம் 11. ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணி அனுமதி 12. கொரோனா வைரஸ் தொற்று: 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி 13. பூஜித், ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை 14. முப்படையினருக்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு 15. காங்கேசன்துறையில் 157 கிலோகேரள கஞ்சா கைப்பற்றல் 16. மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை வௌிநாட்டுச் செய்திகள் 01. கொரோனா வைரஸ் சர்வதேச நெருக்கடியாக உருவெடுப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு 02. இட்லிப் மாகாணத்தில் சிரிய அரச படைகள் தொடர்ந்தும் முன்னேறுவதற்கு துருக்கி இடமளிக்காது என அந்நாட்டு ஜனாதிபதி எச்சரிக்கை 03. தமிழும் சமஸ்கிருதமும் சங்கமிக்க உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு பெருவிழா நடந்தேறியது விளையாட்டுச் செய்தி 01. முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வீழ்த்தியது