தேயிலை விலையில் மாற்றம் இல்லை - இலங்கை தேயிலை சபை

தேயிலை விலையில் மாற்றம் இல்லை - இலங்கை தேயிலை சபை

by Staff Writer 06-02-2020 | 1:43 PM
Colombo (News 1st) இந்நாட்களில் தேயிலையின் விலையில் எவ்வித தளம்பலும் இல்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 550 ரூபாவாகும். கடந்த மாதம், ஒரு கிலோகிராம் தேயிலை 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.