சிறைச்சாலை கைதிகளுக்கு தொழில் பயிற்சி

சிறைச்சாலை கைதிகளுக்கு தொழில் பயிற்சி

சிறைச்சாலை கைதிகளுக்கு தொழில் பயிற்சி

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2020 | 11:29 am

Colombo (News 1st) சிறைச்சாலை கைதிகள் 5000 பேருக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

நன்னடத்தை மற்றும் விடுதலை பெறவுள்ள கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தொழில்நுட்பத்துறை மற்றும் வௌிநாட்டு மொழிகள் ஆகிய துறைகளில் அவர்களை ஈடுபடுத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அரச மற்றம் தனியார் நிறுவனங்களில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]st.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்