காலி வீதியை மறித்து HND மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி வீதியை மறித்து HND மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 05-02-2020 | 4:37 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி வீதியை மறித்து HND மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக காலி வீதியுடனான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.