05-02-2020 | 6:54 PM
Colombo (News 1st) விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் அரங்கு பரபரப்படைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், தமிழ் அரசியல் பிரமுகர்கள் இந்தியாவிற்கு அவ்வப்போது சென்று வருவதையும் காண முடிகிறது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்...