30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் நாளை விநியோகம்

30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் நாளை விநியோகம்

30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் நாளை விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2020 | 5:24 pm

Colombo (News 1st)  30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் நாளைய தினம் (05) இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாளை காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன், எதிர்வரும் 7 ஆம் திகதி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்