பமீலா அண்டர்சனின் ஐந்தாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது

பமீலா அண்டர்சனின் ஐந்தாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது

பமீலா அண்டர்சனின் ஐந்தாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Feb, 2020 | 3:45 pm

திருமணமாகி இரண்டே வார காலத்தில் பிரபல நடிகை பமீலா அண்டர்சன் விவாகரத்து செய்துள்ளார்.

52 வயதாகும் பமீலா அண்டர்சன் இதற்கு முன்னர் 4 தடவைகள் திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றவர்.

இரண்டு வார காலத்திற்கு முன்னர் 74 வயதான தயாரிப்பாளரான ஜோன் பீட்டர்ஸ் என்பவரை மணந்தார்.

கடந்த 30 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 20ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில், தாம் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக பமீலா அண்டர்சன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்