ஏறாவூரில் ஆடை உற்பத்தி வலயம்

ஏறாவூரில் ஆடை உற்பத்தி வலயம்

ஏறாவூரில் ஆடை உற்பத்தி வலயம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Feb, 2020 | 7:58 am

Colombo (News 1st) உள்நாட்டு ஆடை உற்பத்தி தொழில்துறையை மேம்படுத்துவதற்கு நெசவு கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்நாட்டு ஆடை உற்பத்தியை 9 வீதம் வரை உயர்த்துவதே தமது இலக்கு என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் ஆடை உற்பத்தி வலயமொன்றை உருவாக்கவுள்ளதாக நெசவு கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்