”காப்பான்” திரைப்படத்தின் கதை உண்மையானதா ?- பாக்கிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் – இன்று சோமாலியாவிலும் அவசர நிலை பிரகடனம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

03 Feb, 2020 | 10:44 am

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், சோமாலியாவில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் வேகமாக பரவும் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம், அறுவடை காலமென்பதால் வெட்டுக்கிளிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடுகளில் வெட்டுக்கிளி அச்சுறுத்தலால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய முதல் நாடாக சோமாலியா பதிவாகியுள்ளது.

இதனை தவிர பாகிஸ்தானும் நேற்று முன்தினம் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்