03-02-2020 | 3:44 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஆசிய பங்குச்சந்தைகளின் சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீன பங்குச்சந்தைகளின் நடவடிக்கைகள், புத்தாண்டுக்கு பின்னர் இன்று ஆரம்பமானதுடன...