02-02-2020 | 7:28 AM
Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, சீனாவில் இதுவரை 14,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, பிரித்தானியா மற்றும் சுவீடனில் தொற்று ஏற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நில...