சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 8:32 pm

Colombo (News 1st)  பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

முன்னணியின் இணைத் தலைவர்களாக இருவரை நியமிக்க இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்