30-01-2020 | 5:23 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் வைத்திருக்கவும் கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது.
சுமார் 30 உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில் ஐக்கிய...