ஏப்ரல் 21 தாக்குதல்: ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல்: ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல்: ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2020 | 1:26 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்கத்தினர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்