29-01-2020 | 4:47 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து வரும், சீனா செல்லும் அனைத்து பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானங்களையும் இரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட மொத்தம் 15...