ஆப்கானிய பயணிகள் விமானம் விபத்து

ஆப்கானிய பயணிகள் விமானம் விபத்து

by Chandrasekaram Chandravadani 27-01-2020 | 7:06 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானிய பயணிகள் விமானமொன்று கஸ்னி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விபத்திற்கு உள்ளாகிய தலைநகர் காபூலின் தென் மேற்கே அமைந்துள்ள கஸ்னி மாகாணத்தின் டெஹ் யக் மாவட்டமானது, தலிபான்களின் ஆதிக்கம் நிலவும் நிலப்பரப்பு எனக் கூறப்படுகின்றது.