பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் Kobe Bryant உயிரிழப்பு

பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் Kobe Bryant உயிரிழப்பு

பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் Kobe Bryant உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2020 | 3:47 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட் (Kobe Bryant) விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கோப் பிரயன்ட் தனது மகள் உட்பட ஐவருடன் பயணித்த ஹெலிகொப்டர் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளானதுடன், பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வருடத்தின் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற பிரயன்ட், ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி தங்கப்பதக்கம் வென்ற இரண்டு சந்தர்ப்பங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்