சீன வர்த்தக கப்பலில் பணியாற்றும் இலங்கை மாலுமிகள் அறுவருக்கு காய்ச்சல்

சீன வர்த்தக கப்பலில் பணியாற்றும் இலங்கை மாலுமிகள் அறுவருக்கு காய்ச்சல்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2020 | 4:24 pm

Colombo (News 1st) சீனாவிலிருந்து எகிப்து நோக்கி பயணிக்கும் வர்த்தகக் கப்பலொன்றில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் வர்த்தகக் கப்பல் சங்கத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

C.M.A.C.G.M. வுரல் எனும் கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களே காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பாலித்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்