ஆப்கானிய பயணிகள் விமானம் விபத்து

ஆப்கானிய பயணிகள் விமானம் விபத்து

ஆப்கானிய பயணிகள் விமானம் விபத்து

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Jan, 2020 | 7:06 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானிய பயணிகள் விமானமொன்று கஸ்னி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விபத்திற்கு உள்ளாகிய தலைநகர் காபூலின் தென் மேற்கே அமைந்துள்ள கஸ்னி மாகாணத்தின் டெஹ் யக் மாவட்டமானது, தலிபான்களின் ஆதிக்கம் நிலவும் நிலப்பரப்பு எனக் கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்