27-01-2020 | 3:23 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனடிப்படையில், விமான நிலையத்திற்கு வருகைதரும் மற்றும் வெளியேறும் பயணிகளின் வசதிக்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க, மத்த...