சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2020 | 9:50 am

Colombo (News 1st) சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வௌிநாட்டுப் பிரஜைகள் இருவர் காலி – ருமஸ்ஸல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்பியர் கன் எனப்படும் உபகரணத்தை பயன்படுத்தி தம்பதியினர் மீன் பிடித்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்