26-01-2020 | 11:07 AM
Colombo (News 1st) பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவினால் குறித்த இரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர், டொக்டர் ஜயருவ...