நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை குறைவு

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை குறைவு

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை குறைவு

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2020 | 3:34 pm

Colombo (News 1st) நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், கோவா ஒரு கிலோ 90 ரூபாவிற்கும் கரட் ஒரு கிலோ 340 ரூபாவிற்கும் லீக்ஸ் ஒரு கிலோ 220 ரூபாவிற்கும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாவிற்கும் சலாது ஒரு கிலோ 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்